Sunday, 12 March 2017

நினைத்துபாா்

நினைத்துபாா்!!!

சோமாலியாவை  நினைத்து  பாா்  சோற்றை   வீணாக்கமாட்டாய்,

முதிர்  கன்னிகளை  நினைத்துபாா் வரதட்சணை  கேட்க்க  மாட்டாய் ,

100  ரூபாய்க்கு  சிரமப்படும்  ஏழைகளை  நினைத்துபாா்  பணத்தை வீணாக்கமாட்டாய்,

நோயாளிகளை  நினைத்துபாா்  உன்  ஆரோக்கியத்தை  வீணாக்கமாட்டாய் ,

ஒரு நிடத்தில்  தவறவிட்ட  ரயிலை  நினைத்துபாா் நேரத்தை  வீணாக்கமாட்டாய்.,

நீ பட்ட  அவமானங்களை  நினைத்துபாா்  பிறரை  அவமானப்படுத்த  மாட்டாய் ,

பெற்றோர்களின்  தியாகத்தை  நினைத்துபாா்  அவர்களை  புறக்கணிக்க மாட்டாய் ,

பிறர்  உணக்கு  செய்த  உதவிகளை  நினைத்துபாா்  நீ  பிறருக்கு உதவாமல்  இருக்கமாட்டாய் ,

நரகத்தின்  கொடுமைகளை  நினைத்துபார்  பாவங்களின் பின்னே  செல்லமாட்டாய்.

No comments:

Post a Comment

Featured post

Star