*ஒரு இளைஞன்* *தன் தந்தையை*
*பார்த்து கேட்டான்*
*செல்போன்*
*டி வி*
*கம்ப்யூட்டர்*
*இண்டர்னெட்*
*ஏ சி*
*வாஷிங் மெஷின்*
*கேஸ் கனெக்ஷன்*
*மிக்ஸி*
*இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது*
*தந்தை பதில் கூறினார்..*
*மரியாதை*
*மானம்*
*மதிப்பு*
*வெட்கம்*
*உண்மை*
*நற்குணம்*
*நன்னடத்தை*
*நேர்மை*
*தெய்வ பக்தி*
*தர்மம்*
*கற்பு*
*இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி*
*ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்*
*நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை*
*பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்*
*பொழுது சாயும் வரை* *விளையாடினோம்.*
*டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை*
*உயிருள்ள* *தோழர்களுடன்* *விளையாடினோம்.*
*இண்டெர் நெட்டில் அல்ல*
*தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் .*
*மினரல் வாட்டர் அல்ல*
*ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை*
*தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை*
*எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்.*
*எந்த பாதிப்பும் வந்ததில்லை*
*எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்*
*எங்கள் பெற்றோர்கள்* *பணக்காரர்கள் அல்ல* .
*ஆனாலும் அன்புக்கும்*, *பாசத்துக்கும் பஞ்சம்** *இல்லை.*
*பெற்றோர்களோடே* *படுத்து உறங்கினோம்.* *ஹாஸ்டல் அறைகளில்* *அல்ல**
*உறவினர்கள்* *மற்றும் நண்பர்கள்* *வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை*
*எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்*
*எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல*
**எங்கள்* *தலைமுறையினர்* *எல்லோரும்* *பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.*
*பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்**
*சுருக்கமாக சொன்னால்*
*WE ARE THE LIMITED EDITIONS*
*ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*
*அன்பாக இருங்கள்*
*கற்றுக் கொள்ளுங்கள்**
*நாங்கள்* *இம்மண்ணிலிருந்து மறையும் வரை*.
.... 💐🌹👌
No comments:
Post a Comment